Inaiya Sevaigal: ஆதாரில் உள்ள ஃபோன் நம்பரை நீங்களே மாற்றுவது எப்படி?

ஆதாரில் உள்ள ஃபோன் நம்பரை நீங்களே மாற்றுவது எப்படி?


ஆதாரில் உள்ள ஃபோன் நம்பரை நீங்களே மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களது ஆதார் எண்ணை உள்ளிடுங்கள்.

அதன் கீழே உள்ள இடத்தில் அருகில் உள்ள இருக்கும் கேப்சாவை உள்ளிடுங்கள்.

தற்போது அதன் கீழே இருக்கும் My mobile number is not registered என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யுங்கள்.

தற்போது உங்கள் மொபைல் எண்ணை கேட்கும். அந்த இடத்தில் உங்களின் தற்போதைய புதிய எண்ணை டைப் செய்யுங்கள்.

தற்போது Send OTP பட்டனை அழுத்துங்கள்.

தற்போது ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது ரூ. 50 ஐ நெட்பேன்க்கிங், டெபிட் கார்டு, யுபிஐ ஏதேனும் ஒரு வகையில் செலுத்துங்கள்.

தற்போது தங்களுக்கென்று ஒரு எஸ்ஆர்என் நம்பர் வந்து விடும்.

ஓரிரு நாட்களுக்குள் உங்கள் மொபைல் எண் மாற்றப்பட்டுவிடும். 10 நாட்களுக்குள் உங்களின் வீட்டுக்கு ஒரு புதிய அழகிய பிளாஸ்டிக் ஆதார் கார்டு தபால் மூலமாக வந்து சேரும்.

1 comment: