Inaiya Sevaigal: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி? எங்கெங்கு மழை பெய்யும்? தேதி வாரியான அறிக்கை

Date

Disable Ctrl+P

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி? எங்கெங்கு மழை பெய்யும்? தேதி வாரியான அறிக்கை


வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை நிலவரம்.

டிசம்பர் 23 தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

டிசம்பர் 24 கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மதிமான மழை பெய்யும்.

டிசம்பர் 25 கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும்.

டிசம்பர் 26 கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை பெய்யும்.

No comments:

Post a Comment