Inaiya Sevaigal: 2 ஆண்டுகளாவே இருந்து வரும் பிஎஃப் 7 ஒமிக்ரான் கரோனா வைரஸை தற்போது பூதாகாரமாக்குவது ஏன்? - விஞ்ஞானிகள்.

2 ஆண்டுகளாவே இருந்து வரும் பிஎஃப் 7 ஒமிக்ரான் கரோனா வைரஸை தற்போது பூதாகாரமாக்குவது ஏன்? - விஞ்ஞானிகள்.


2 ஆண்டுகளாவே இருந்து வரும் பிஎஃப் 7 ஒமிக்ரான் கரோனா வைரஸை தற்போது பூதாகாரமாக்குவது ஏன் என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த கரேனா வைரஸ் கடந்த பிப்ரவி 2021 முதலே கண்டறியப்பட்டுவிட்டது.

இவ்வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இதுவரை இவ்வைரஸ் 91 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் போது தற்போது இவ்வைரஸ் பற்றி பூதாகாரமாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் தினமணி

கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.


No comments:

Post a Comment