NSE ல் Nifty, Bank Nifty, Nifty Next 50, Fin Nifty, Midcap Nifty ஆகிய புள்ளிகள் உள்ளன.
BSE ல் Sensex, Bankex ஆகிய புள்ளிகள் உள்ளன.
Stock Market ல் பங்கு அடிப்படையிலும், புள்ளி அடிப்படையிலும், கரன்சி அடிப்படையிலும், கமாடிட்டி அடிப்படையிலும் வர்த்தகம் நடைபெறும்.
Stock market என்பது ஒவ்வொரு நிறுவனமும் பங்கு சந்தையில் அதன் நிர்வாக லாப நஷ்டத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும்.
அதே போல் பங்குச்சந்தை புள்ளிகளின் அடிப்படையிலும் வர்த்தகம் நடைபெறும்.
அதனை நாம் நம் விருப்பப்படி வாங்கலாம் விற்கலாம்.
அதாவது நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது விற்பது Stock market ஆகும்.
இதனை செய்வதற்கு டீமேட் கணக்கு அவசியம் ஆகும்.
டீமேட் கணக்கு துவங்க கீழ்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து துவங்கலாம்.
டீமேட் கணக்கு துவங்கும் வழிமுறையை அறிய கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment