Inaiya Sevaigal: Derivative Market - முழுமையான விளக்கம்

Derivative Market - முழுமையான விளக்கம்



Derivattive market என்பது பங்கு சந்தையில் உள்ள புள்ளிகளின் அடிப்படையில் செய்யப்படும் வர்த்தகம் ஆகும். ஒவ்வொரு புள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியல் இருக்கும். இதனை Strike Price என்பர். அந்த Strike Price க்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். இதனை Premium Amount என்பர்.

ஒவ்வொரு Premium Amount க்கும் வாராந்திர அடிப்படையிலும் மாதாந்திர அடிப்படையிலும் Expiry இருக்கும்.

ஒவ்வொரு Premium Amount யும் லாட் அடிப்படையில் தான் வாங்க முடியும்.

லாட் என்பது மொத்த பிரிமியம்களின் எண்ணிக்கை ஆகும்.

உதாரணமாக நிஃப்டிக்கு 25 ம், ஃபின் நிஃப்டிக்கு 40 ம், மிட் கேப் நிஃப்டிக்கு 75 ம், பேங்க் நிஃப்டிக்கு 15 ம் லாட் சைஷ் ஆகும்.

இதனை செய்வதற்கு டீமேட் கணக்கு அவசியம் ஆகும்.

டீமேட் கணக்கு துவங்க கீழ்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து துவங்கலாம்.


டீமேட் கணக்கு துவங்கும் வழிமுறையை அறிய கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment