பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய டீமேட் கணக்கு அவசியம் ஆகும்.
முதலில் டிஜி லாக்கரில் உங்களது ஆதார் எண் மற்றும் பாண் எண்ணை சேவ் செய்து கொள்ள வேண்டும்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து டிஜி லாக்கரை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
டிஜி லாக்கரை உருவாக்கிய பிறகு 6 இலக்க பின் நம்பரை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு டீமேட் கணக்கை ஓபன் செய்யலாம்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் உங்களது மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
தற்போது உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும்.
அந்த எண்ணை உள்ளிட்டு உள்ளே செல்லுங்கள்.
தற்போது பான் எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே செல்லுங்கள்.
தற்போது டிஜி லாக்கரைப் பயன்படுத்தி கேஓய்சி அப்டேட் செய்யுங்கள்.
தற்போது திரையில் காட்டும் எண்ணை அவர்கள் எவ்வாறு காண்பிக்கிறார்களோ அவ்வாறே ஒரு பேப்பரில் எழுதி தாங்களும் காண்பித்து புகைப்படம் எடுங்கள்.
தற்போது தங்களது கையெழுத்தை பெட்டியில் இடுங்கள்.
தற்போது ஆதார் எண் மூலம் இ சைன் செய்யுங்கள்.
தற்போது பாஸ்வேர்ட் உருவாக்குங்கள்.
தற்போது தங்களது டி மேட் கணக்கு தயார்.
24 மணி நேரத்துற்குள் தங்களது டிமேட் கணக்கு தயார் ஆகிவிடும்.
No comments:
Post a Comment