Inaiya Sevaigal: நமக்கு வந்த தபாலை கொடுப்பதை போல் நாம் அனுப்ப வேண்டிய தபாலை வாங்கி செல்லும் முறையை கொண்டு வருகிறது இந்திய அஞ்சல் துறை

Date

Disable Ctrl+P

நமக்கு வந்த தபாலை கொடுப்பதை போல் நாம் அனுப்ப வேண்டிய தபாலை வாங்கி செல்லும் முறையை கொண்டு வருகிறது இந்திய அஞ்சல் துறை


ஆமாங்க. நமக்கு வந்த தபாலை கொடுப்பதை போல் நாம் அனுப்ப வேண்டிய தபாலை வாங்கி செல்லும் முறையை கொண்டு வருகிறது இந்திய அஞ்சல் துறை.

இதன்படி நாம் அனுப்ப வேண்டிய தபால் பார்சல்களை நமக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து பெற்றுச் செல்வார்கள்.

இதற்கு 1 கி.மீ ஜிஎஸ்டி ரூ.6 வசூலிக்கப்படும்.

அதற்கு அடுத்த வரும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ. 4 ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலும் பெற்றுக்கொள்வார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள் 9444975512

No comments:

Post a Comment