பொதுவாக சிக்கனை வாங்கி வந்தவுடன் அதனை கழுவி உப்பு, மஞ்சள் தூள், வினிகர் இட்டு சமைப்பது நமது வழக்கமான முறை ஆகும்.
ஆனால் அப்படி செய்யக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏன் என அவர்கள் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.
ஆமாங்க கடையிலிருந்து வாங்கி வரப்படும் சிக்கனில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருக்கும்.
அதனை வீட்டில் உள்ள சின்க்கில் அலசக்கூடாது. அலசும் போது பாக்டீரியாக்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களிலும் வீட்டில் உள்ள சின்க்கிலும் பரவ வாய்ப்பு உண்டு.
ஆகவே வீட்டில் உள்ள சின்க்கில் கழுவக் கூடாது.
ஆனால் வீட்டிற்கு வெளியே வைத்து சுத்தமாக கழுவி அதன் பிறகு பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள தினமணி பக்கத்தில் படியுங்கள்.
No comments:
Post a Comment