Inaiya Sevaigal: ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இமெயில் ஐடி கட்டாயம்! உயர்கல்வி பயில நான் முதல்வன் திட்டம்!

ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இமெயில் ஐடி கட்டாயம்! உயர்கல்வி பயில நான் முதல்வன் திட்டம்!


ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இமெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதன் படி ப்ளஸ் டூ மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னரே இமெயில் ஐடி யை மாணவர்கள் சமர்ப்பித்தாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி ப்ளஸ் டூ முடித்தவுடன் தாங்கள் உயர்கல்வியைத் தொடர நான் முதல்வன் என்ற திட்டத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இமெயில் ஐடியை உருவாக்கியவுடன் நான் இமெயில் முகவரியை பெற்றேன் என்றும் உயர்கல்வியில் இலக்கு என்ற விவரத்தையும் மாணவர்கள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment