ஆமாங்க. கோவி ஷீல்டு செலுத்தியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திங்க.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு செலுத்தியவர்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆராய்ச்சி செய்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
அதாவது கொரோனா வின் பல்வேறு திரிபுகளைகளையும் எதிர்க்கும் திறன் கோவி ஷீல்டு க்கு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
ஆக பல்வேறு விதமாக கொரோனா உருமாறி வந்தாலும் கோவி ஷீல்டு செலுத்தியவர்களுக்கு இயல்பாகவே எதிர்க்கும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment