2012 ல் சென்ற முறை எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த முறை 2022 ல் எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா காரணமாக 2022 ல் எடுக்கப்படவில்லை.
தற்போது 2023 தொடங்கிவிட்டது. கொரோனா வும் கட்டுக்குள் உள்ளது.
ஆனால் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது.
தற்போது செப்டம்பர் 30 க்கு பிறகு எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment