பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர் முதல் பணியாளர்கள் வரை டிஆர்பி மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிஆர்பி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொழில்நுட்ப பிரிவு, கணக்குப்பிரிவு, அறிவிப்புப் பிரிவு, தகவல் அறியும் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு, ரகசியப் பிரிவு, தேர்வு பிரிவு, சான்றிதழ் பிரிவு, நூலகப்பிரிவு என 11 பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என 71 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் பாடத்திட்டம் ஐஐடி யால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment