நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசின் நிகழ் நிதியாண்டின் நிதி நிலை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள்.
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.12 லட்சம் கோடி.
தமிழக அரசின் செலவு ரூ. 1.16 லட்சம் கோடி
பற்றாக்குறை ரூ. 4 லட்சம் கோடி
கடன் அளவு குறைந்துள்ளது.
வருவாய் சிறிதளவு உயர்ந்துள்ளது.
செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை குறைவாகத்தான் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரூ. 3 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்பட்டது.
No comments:
Post a Comment