Inaiya Sevaigal: ITK வைத் தொடர்ந்து ITP ஐ அறிமுகப்படுத்திய தமிழக அரசு

ITK வைத் தொடர்ந்து ITP ஐ அறிமுகப்படுத்திய தமிழக அரசு


ITK வைத் தொடர்ந்து  ITP ஐ அறிமுகப்படுத்திய தமிழக அரசு.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்ததைத் தொடர்ந்து இல்லம் தேடி பண்ணைக் காய்கறிகள் திட்டத்ததைத் தொடங்கியது தமிழக அரசு.

இதன் படி இல்லங்கள் தோறும் பசுமையான காய்கறிகள் கொண்டு சென்று விற்கப்படும்.

முதல் கட்டமாக 20 வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட உள்ளது.

இத்திட்டம் தமிழக அரசின் வேளாண்மைத் துறை மற்றும் வணிகவரித்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment