Inaiya Sevaigal: Premieum Paid Certificate உட்பட LIC சேவைகளை இனி வாட்ஸ் அப்பில் பெறலாம்

Premieum Paid Certificate உட்பட LIC சேவைகளை இனி வாட்ஸ் அப்பில் பெறலாம்


LIC சேவைகளை இனி வாட்ஸ் அப்பில் பெறலாம்.

முதலில் உங்கள் மொபைலில் 8976862090 என்ற எண்ணை LIC என சேமித்துக் கொள்ளுங்கள்.

தற்போது வாட்ஸ் அப் பை திறந்து LIC நம்பருக்கு Hi என டைப் செய்து Send செய்யுங்கள்.

தற்போது எல்ஐசியிடமிருந்து 11 விதமான சேவைகளில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என பதில் வரும்.

தங்களுக்கு தேவையான எண்ணை உள்ளிட்டு அனுப்பினால் அது தொடர்பான சேவை தங்களுக்கு கிடைக்கும்.

11 சேவைகளின் விவரங்கள்.

1. Premium due

2. Bonus information

3. Policy status

4. Loan eligibility quotation

5. Loan repayment Quotation

6. Loan interest due

7. Premium paid certificate

8. ULIP -statement of units

9. LIC services links

10. Opt in/Opt out Services

11. End the conversation

 
உதாரணமாக நீங்கள் 7 என டைப் செய்தால் உங்கள் பிரிமியம் பெய்ட் சர்டிபிகேட் ஐ பெறலாம்.

No comments:

Post a Comment