கரோணாவுக்கு முந்தைய காலத்தில் ஐஐடி யில் படிக்க வேண்டும் எனில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் +2 வில் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் கரோனா காலத்தில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் +2 மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றது.
வரும் கல்வி ஆண்டு கரோனாவுக்கு முந்தைய நிலைப்படி +2 வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயமாகிறது.
No comments:
Post a Comment