கனரா வங்கியின் SNA ல் லாக் இன் செய்து உங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை பார்வையிடுவது எப்படி? என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மேக்கர் ஐடி ஐ உள்ளிட்டு அதன் கீழே தெரியும் கேப்சாவை உள்ளிட்டு லாக் இன் வித் நெட் பேன்ங்கிங் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஒரு பாப் அப் விண்டோ தோன்றும். தங்கள் பிரவுசர் பாப் அப் லாக் இருந்தால் அதை அலோ செய்து விடுங்கள்.
தற்போது தோன்றும் பாப் அப் விண்டோவில் மீண்டும் மேக்கர் ஐடி ஐ உள்ளிட்டு லாக் இன் பாஸ்வேர்ட் ஐ உள்ளிடுங்கள்.
தற்போது தோன்றும் திரையில் உங்கள் பள்ளியின் மேக்கர் பெயர் அதாவது எஸ்எம்சி தலைவர் பெயர், உங்கள் பள்ளியின் பெயர், உங்கள் எஸ்என்ஏ கணக்கு எண், உங்கள் வட்டார வள மையத்தின் பெயர், உங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ஆகிவை தெரியும்.
.png)
No comments:
Post a Comment