Inaiya Sevaigal: வங்கி வழியாக மாத ஊதியம் பெறுகிறீர்களா? எந்த வித ஆவணமும் இன்றி 1% வட்டியில் கடன் பெறலாம்!

Date

Disable Ctrl+P

வங்கி வழியாக மாத ஊதியம் பெறுகிறீர்களா? எந்த வித ஆவணமும் இன்றி 1% வட்டியில் கடன் பெறலாம்!



வங்கி வழியாக மாத ஊதியம் பெறுகிறீர்களா? எந்த வித ஆவணமும் இன்றி 1%  வட்டியில் கடன் பெறலாம்!  

ஆமாங்க அதுக்கு பெயர் தான் ஓவர் டிராஃப்ட்.

முதலாவதாக நீங்கள் வங்கிக்கு சென்று மாத ஊதியம் ஓவர் டிராப்ட் வசதி வேண்டி விண்ணிப்பிக்க வேண்டும்.

பின்பு உங்கள் ஊதியத்திற்கு ஏற்றவாறு உங்கள் அதிகபட்சமாக ஊதியத்தின் 90 சதவீதம் அளவுக்கு பணம் பெறலாம்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு வட்டி வீதம் 1 சதவீதமே ஆகும்.

மேலும் இதற்கு புராஸசிங் கட்டணம் கிடையாது.

No comments:

Post a Comment