Inaiya Sevaigal: இனி வாக்களிக்க ஊருக்கு செல்ல தேவையில்லை இருக்கிற ஊரிலேயே வாக்களிக்கும் வகையில் REVM ஐ தயாரித்தது தேர்தல் ஆணையம்

இனி வாக்களிக்க ஊருக்கு செல்ல தேவையில்லை இருக்கிற ஊரிலேயே வாக்களிக்கும் வகையில் REVM ஐ தயாரித்தது தேர்தல் ஆணையம்



இனி வாக்களிக்க ஊருக்கு செல்ல தேவையில்லை இருக்கிற ஊரில் வாக்களிக்கும் வகையில் REVM ஐ தயாரித்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் நேரத்தில் பலர் வெளியூரில் இருப்பதால் வாக்களிக்க வருவதில்லை. 

அவர்களை வாக்களிக்க வகை செய்யும் வகையில் ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினை (REVM) தயாரித்து சாதனை படைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

REVM ன் ஒரு இயந்திரத்தில் 72 தொதிகளை சார்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். 

இந்த REVM வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பயன்படுத்த பட இருக்கிறது.

இனி ஓட்டுப் போட ஊருக்கு போக தேவையில்லை. இருக்கிற இடத்திலேயே நம் ஊரில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட முடியும்.

No comments:

Post a Comment