Inaiya Sevaigal: மரம் ஏறுபவர்களுக்கு மாதம் ரூ. 8 க்கு ரூ. 5 லட்சம் காப்பீடு! - இந்திய அரசு

மரம் ஏறுபவர்களுக்கு மாதம் ரூ. 8 க்கு ரூ. 5 லட்சம் காப்பீடு! - இந்திய அரசு



தென்னை மரம் ஏறுபவர்களுக்கு மாதம் ரூ. 8 க்கு ரூ. 5 லட்சம் காப்பீடு! - இந்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது ஆண்டுக்கு ரூ.94 க்கு விபத்து காப்பீட்டில் 5 லட்சம் வாரிசு தாரருக்கும் விபத்து காப்பீடு, 2.5 லட்சம் உடல் பாதிப்புக்கும் வழங்கப்படுகிறது.

இதன் மொத்த பிரிமியத்தில் 75 சதவீதம் தொகையை தென்னை நல வாரியம் செலுத்துகிறது. மீதமுள்ள 25 சதவீதம் தொகையே ரூ. 94 ஆகும்.

மரம் ஏறுபவர்கள் ஆதார் எண் கொண்டு பதிவு செய்து இப்பலனை பெறலாம்.

பதிவு செய்ய www.Coconut board.gov.in 
என்ற இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment