Inaiya Sevaigal: இனி வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நீங்களே மாற்றிக்கொள்ளலாம்

இனி வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நீங்களே மாற்றிக்கொள்ளலாம்


நீங்களே உங்கள் வங்கி கணக்கை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாற்றிக்கொள்ளலாம் வங்கி கணக்கு எண் மாறாது.

எஸ்பிஐ வங்கி இந்த சேவையை வழங்குகிறது.

எஸ்பிஐ வங்கியின் இன்டர்நெட் பேன்கிங் ல் லாக் இன் செய்து கொள்ளுங்கள்.

அதில் இ சர்வீஸ் என்ற பகுதியை தேர்ந்தெடுங்கள்.

அதில் டிரான்ஸ்பர் ஆஃப் சேவிங் அக்கவுன்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்.

தற்போதை வங்கி கணக்கின் கிளை தோன்றும்.

தற்போது எந்த ஊருக்கு உங்கள் வங்கி கணக்கை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த ஊரை தேர்ந்தெடுங்கள்.

தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது புதிய ஊருக்கான அக்கவுன்ட் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும் அதை சரிபார்த்து கன்பார்ம் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும்.

அந்த ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

உங்கள் வங்கி கணக்கு நீங்கள் விரும்பிய ஊருக்கு வெற்றிகரமாக  மாற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.




1 comment: