Inaiya Sevaigal: மக்கள் தொகைப் பதிவேடு எக்சல் கால்குலேட்டர் (Fully Automaticaly Worked Calculator)

மக்கள் தொகைப் பதிவேடு எக்சல் கால்குலேட்டர் (Fully Automaticaly Worked Calculator)





மக்கள் தொகைப் பதிவேடு எக்சல் கால்குலேட்டர் வடிவத்தில் வெளியிடுவதற்கு இணையசேவைகள் தளம் மகிழ்ச்சி கொள்கிறது.

மக்கள் தொகைப் பதிவேடு எக்சல் கால்குலேட்டர் வடிவத்தில் இங்கு வெளியிடப்படுகிறது. 

இக்கால்குலேட்டரை கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


பெயர், வயது, பாலினம் மட்டும் உள்ளிட்டால் போதும் மொத்த ஆண், பெண் (Total Population Male and Female) வயது வாரியாக ஆண், பெண் (Age wise male female total) இன வாரியாக ஆண், பெண் (Caste wise male female total) 5 வயது குழந்தைகளின் ஆண், பெண் (5+ wise male female total) போன்ற அனைத்தையும் தானாகவே கூடுதல் போட்டு தானாகவே மக்கள் தொகை சுருக்க படிவத்தை நிரப்பி கொடுத்து விடும்.

குடும்ப சூழல் மற்றும்  பணிச்சூழல் காரணமாக மக்கள் தொகைப் பதிவேடு கால்குலேட்டரை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் ஆகியது என்ற தகவலையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comment: