கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது மாவட்டத்திற்கு எதிரே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என்று இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான வார்டு உறுப்பினரைத் க்ளிக் செய்யுங்கள்.
தற்போது தாங்கள் தேர்ந்தெடுத்த மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி களின் பெயர்கள் தோன்றும். அதில் தங்களுக்கு தேவையான பெயரைத் தேர்ந்தெடுங்கள்.
தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஒவ்வாரு வார்டும் அதில் எத்தணை பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் எனத் தோன்றும்.
அதில் க்ளிக் செய்து அவர்களின் வேட்பு மனுவைப் படித்துப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment