கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் மேலே உள்ள தொகுதியில் தங்களுக்கு தேவையானது மாநகராட்சியா? நகராட்சியா? பேரூராட்சியா? என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
தற்போது மாவட்டத்தின் பெயரையும், உள்ளாட்சி அமைப்பின் பெயரையும் தேர்ந்தெடுங்கள்.
தற்போது திரையில் தெரியும் கேப்சாவை டைப் செய்யுங்கள்.
தற்போது Show results பட்டனை அழுத்துங்கள்.
தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த உள்ளாட்சி அமைப்பின் அனைத்து வார்டுகளும் தெரியும்.
தங்களுக்குத் தேவைாயன வார்டுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் துணைப் பட்டியில் ஆகியவற்றை தேர்வு செய்து அதற்கு எதிரே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது திரையில் தோன்றும் கேப்சாவை டைப் செய்து Show results பட்டனை அழுத்துங்கள்.
தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வார்டுக்கான வாக்காளர் பட்டியல் திரையில் தோன்றும்.
No comments:
Post a Comment