Inaiya Sevaigal: உங்களுடைய வாக்குப்பதிவு மையம், வரிசை எண், பாகம் எண் அறிந்துகொள்வது எப்படி?

உங்களுடைய வாக்குப்பதிவு மையம், வரிசை எண், பாகம் எண் அறிந்துகொள்வது எப்படி?


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிடுங்கள்.

தற்போது திரையில் தெரியும் கேப்சாவை உள்ளிட்டு Show result பட்டனை அழுத்துங்கள்.

தற்போது நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குப்பதிவு மையத்தின் பெயர், வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.

No comments:

Post a Comment