1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, மொபைல் எண், CPS எண் அல்லது GPF எண், DDO CODE இவற்றில் ஏதேனும் மூன்று விபரங்களைக் கொடுத்து Search பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது உங்கள் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய மெனு தோன்றும்.
4. அதில் தங்களின் ஐ டி கார்டு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. தற்போது கீழ்க்கண்ட பக்கத்தைக் க்ளிக் செய்யுங்கள்.
6. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் ஐ டி கார்டு எண்ணை யூசர் ஐ டி என்ற இடத்தில் உள்ளிடுங்கள். பாஸ்வேர்டு என்ற இடத்தில் உங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள்.
7. தற்போது Login பட்டனை அழுத்துங்கள்.
8. உங்களின் தற்போதைய புதிய இ - ஐ டி கார்டு திரையில் தோன்றும்.
how to download pensioners health card
ReplyDelete