அமேசான் ப்ரைம் டே என்பது ஆண்டிற்கு இரண்டு நாட்கள் மட்டும் மிகப்பெரிய தள்ளுப்படி விலையில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். இப் பிரைம் டே விற்பனையில் கேஷ் பேக் ஆஃபர்களும் கிடைக்கும். அதாவது தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான விலையில் வழங்கப்பட்டுள்ள சதவீதத்திற்கான தொகை தங்கள் அமேசான் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த தொகையின் மூலம் தாங்கள் வேறு பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.
தற்போது இந்த ப்ரைம் டே வில் என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
இங்கு முடிந்த வரை தள்ளுபடி விலை விபரத்தை தெரிவித்து உள்ளோம். உங்களுக்கு என்ன பொருள் தேவை என்று கமென்ட் செய்யுங்கள். அப்பொருளுக்கான தள்ளபடி விலை விபரத்தை தெரிவிக்கிறோம்.
துணி பவுடர்கள், சோப்கள், சானிடைசர்கள், டூத் ப்ரஸ்கள், மாஸ்க்கள், ரூம் பெர்பியும்கள், முகம் கிரீம்கள், பெர்பியும்கள் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கு 63 சதவீதம் வரை தள்ளுபடி இவற்றை இங்கு பார்வையிடுங்கள்.
வாட்டர் ப்யூரிபையர்கள் 51 சதவீதம் வரை தள்ளுபடி. இவற்றை இங்கு பார்வையிடுங்கள்.
வாட்டர் ஹீட்டர்கள் 65 சதவீதம் வரை தள்ளுபடி.
எல்இடி ஸ்மார்ட் பல்புகள் 75 சதவீதம் வரை தள்ளுபடி.
ஃபேன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடி.
மிக்சிகள் மற்றும் ஜூசர்கள் 65 சதவீதம் வரை தள்ளுபடி.
கை்ரோவ் ஓவன், கேக் கிளறி போன்ற பேக்ரி பொருட்கள் 79 சதவீதம் வரை தள்ளுபடி
சோபாக்கள் 90 சதவீதம் வரை தள்ளுபடி
கொசு பேட்டுகள், கொசு அழிப்பான்கள் 75 சதவீதம் வரை தள்ளுபடி.
பிளாஸ்டிக் வாளிகள், டப்பாக்கள், டிரேக்கள் 80 சதவீதம் வரை தள்ளுபடி.
வேக்கம் களீனர்கள் 73 சதவீதம் வரை தள்ளுபடி.
இன்டக்சன் ஸ்டவ்கள், பிரட் டோஸ்டர்கள், பேன்கள், ப்ரையர்கள், காய்கறி நறுக்கிகள் காய்கறி எடைமானிகள், வீட்டு தந்தூரி கிரில்கள் 73 சதவீதம் வரை தள்ளுபடி
குக்கர்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடி
படிக்கும் டெஸ்க் அன்ட் சேர்கள், ஸெல்ப்கள் 76 சதவீதம் வரை தள்ளுபடி.
கேஸ் ஸ்டவ்கள் 76 சதவீதம் வரை தள்ளுபடி
ஸேன்ட்விச் மேக்கர்கள், கெட்டில்கள் 62 சதவீதம் வரை தள்ளுபடி
வீட்டில் ஓட்டும் உடற்பயிற்சி சைக்கிள்கள், மற்றும் ஓடுதளங்கள்.
அயர்ன் பாக்ஸ்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடி
ப்ளாஸ்க்குகள், பாட்டில்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடி.
இங்கு முடிந்த வரை தள்ளுபடி விலை விபரத்தை தெரிவித்து உள்ளோம். உங்களுக்கு என்ன பொருள் தேவை என்று கமென்ட் செய்யுங்கள். அப்பொருளுக்கான தள்ளபடி விலை விபரத்தை தெரிவிக்கிறோம்.
No comments:
Post a Comment