Inaiya Sevaigal: வீட்டுக்கடன் (Home Loan) எந்த வங்கியில் வாங்குவது சிறந்தது?

வீட்டுக்கடன் (Home Loan) எந்த வங்கியில் வாங்குவது சிறந்தது?


வீட்டுக் கடன் வாங்கப்போறீங்களா? அப்படினா முதல்ல இதப்படிங்க. எந்தெந்த வங்கி எவ்வளவு வட்டி வீதத்தில் கடன் தருகின்றன என்ற பட்டியலைப் பாரப்போம்.

கோட்டாக் மஹிந்திரா வங்கி - 6.65 சதவீதம் 
எஸ்பிஐ வங்கி - 6.70 சதவீதம் 
ஹெச்டிஎப்சி - 6.70 சதவீதம் 
ஐசிஐசிஐ வங்கி - 6.70 சதவீதம் 
எச்எஸ்பிசி வங்கி - 6.74 சதவீதம் 
சிட்டி வங்கி - 6.75 சதவீதம் 
அக்சிஸ் வங்கி - 6.75 சதவீதம் 
கார்ப்பரேஷன் வங்கி - 6.80 சதவீதம் 
ஆந்திர வங்கி - 6.80 சதவீதம் 
பாங்க் ஆ பரோடா வங்கி - 6.85 சதவீதம் 
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் - 6.90 சதவீதம் 
கனரா வங்கி - 6.90 சதவீதம் 
சுந்தரம் ஹோம் பைனான்ஸ் - 6.90 சதவீதம் 
பஜாஜ் பின்சர்வ் - 6.90 சதவீதம் 
டாடா கேப்பிடல் - 6.90 சதவீதம் 
யுகோ வங்கி - 6.90 சதவீதம் 
சிண்டிகேட் வங்கி - 6.90 சதவீதம் 
பி.என்.பி. - 6.95 சதவீதம் 
பாங்க் ஆப் இந்தியா - 6.95 சதவீதம் 
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா - 6.95 சதவீதம் 
மகாராஷ்டிரா வங்கி - 7.00 சதவீதம் 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.05 சதவீதம் 
ஜம்மு காஷ்மீர் வங்கி - 7.20 சதவீதம் 
டி.பி.எஸ் வங்கி - 7.30 சதவீதம் 
மத்திய வங்கி - 7.30 சதவீதம் 
பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் - 7.35 சதவீதம் 
தனலக்ஷ்மி வங்கி - 7.40 சதவீதம் 
ஐடிபிஐ வங்கி - 7.40 சதவீதம் 
கரூர் வைஸ்யா வங்கி - 7.45 சதவீதம் 
இந்தியன் வங்கி - 7.55 சதவீதம் 
பெடரல் வங்கி - 7.65 சதவீதம் 
எல்.டி வீட்டுவசதி பைனான்ஸ் - 7.70 சதவீதம் 
ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி - 7.99 சதவீதம் 
ஆவாஸ் பைனான்சியர்ஸ் - 8.00 சதவீதம் 
சவுத் இந்தியன் வங்கி - 8.05 சதவீதம் 
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 8.05 சதவீதம் 
யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 8.25 சதவீதம்  
அலகாபாத் வங்கி - 8.25 சதவீதம் 
IIFL - ஐஐஎப்எல் - 8.45 சதவீதம் 
ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கி - 8.50 சதவீதம் 
கர்நாடக வங்கி - 8.55 சதவீதம் 
யெஸ் வங்கி - 8.95 சதவீதம் 
பிராமல் வீட்டுவசதி பைனான்ஸ் - 9.00 சதவீதம் 
இந்தியாபுல்ஸ் - 9.25 சதவீதம் 
லட்சுமி விலாஸ் வங்கி - 9.70 சதவீதம் 
ரிலையன்ஸ் மூலதனம் - 10.00 சதவீதம் 
டி.சி.பி வங்கி - 10.24 சதவீதம் 
ஜி.ஐ.சி ஹவுசிஸ் பைனான்ஸ் - 10.25 சதவீதம் 
ஆர்.பி.எல் வங்கி - 10.45 சதவீதம் 
எடெல்விஸ் - 10.50 சதவீதம் 
ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் - 11.00 சதவீதம்

பார்க்க வேண்டிய அம்சங்கள்.

1. குறைந்த வட்டி விகிதம்
2. இஎம்ஐ தொகை விபரம்
3. திருப்பி செலுத்தும் மொத்த ஆண்டுகள்
4. அபராதம் இல்லாத முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வசதி
5. அபராம் இல்லாமல் முன்கூட்டியே கடனை முடித்துக்கொள்ளும் வசதி.
6. குறைந்த அளவு செயலாக்கக் கட்டணம்.

போன்ற வசதிகளை தரும் வங்கிகளைப் பார்த்து வீட்டுக் கடன் வாங்குவது சிறந்தது.

No comments:

Post a Comment