Inaiya Sevaigal: வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி பெயர் அறிந்து கொள்ளல்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி பெயர் அறிந்து கொள்ளல்


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் Search by details மற்றும் Search by EPIC No என்று இரண்டு தொகுதிகள் இருக்கும். அதில் Search by EPIC No என்பதை தேர்வு செய்யுங்கள்.

EPIC No. என்ற இடத்தில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அட்டையில் உள்ளவாறு அப்படியே உள்ளிடுங்கள்.

State என்ற இடத்தில் தமிழ்நாடு என்பதை தேர்வு செய்யுங்கள்.

Code என்ற இடத்தில் உள்ள கோடை அதன் கீழே உள்ள பாக்சில் அப்படியே உள்ளிடுங்கள்.

தற்போது Search பட்டனை அழுத்துங்கள்.

தற்போது உங்கள் பெயர், வயது, வாக்குச்சாவடி பெயர், தந்தை பெயர், மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகியவை தோன்றும்.

தற்போது View Details பட்டனை அழுத்துங்கள். தற்போது பாகம் எண், பாகம் எண் ஆகியவை தோன்றும்.

No comments:

Post a Comment