வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது எப்படி என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் Create an account என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் Select if your are overseas elector என்ற பெட்டியில் டிக் செய்யுங்கள்.
தற்போது உங்களின் இமெயில் ஐடியை டைப் செய்து Continue பட்டனை அழுத்துங்கள். தற்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆக்டிவேன் லின்க் ஐ க்ளிக் செய்து ஆக்டிவேசன் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் பாஸ்வேர்ட் ஐ உருவாக்கி கேப்சா கேள்விக்கு பதில் அளித்து டெர்ம்ஸ் அன்ட் கன்டிசன் பாக்ஸை டிக் செய்து கிரியேட் அக்கவுன்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் வெல்கம் பட்டனை அழுத்தி உள்ளே செல்லுங்கள்.
தற்போது உங்கள் பெயர் உள்ளிட்ட சுய விவரங்களை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு சப்மிட் செய்யுங்கள்.
தற்போது தேர்தல் ஆணைய வெப்சைட் வழிகாட்டலின் படி வாக்களித்துப் பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment