Inaiya Sevaigal: உங்கள் தொகுதி வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வரிசை முறையில் அமைந்திருக்கும்?

உங்கள் தொகுதி வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வரிசை முறையில் அமைந்திருக்கும்?


உங்கள் தொகுதி வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வரிசை முறையில் அமைந்திருக்கும் என்பதை பார்ப்போம்.

கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மாவட்டத்திற்கு நேரே உள்ள உங்கள் சட்டமன்றத் தொகுதியின் பெயரை க்ளிக் செய்யுங்கள். தற்போது உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமைந்திருக்கும் வரிசை முறைப்படி உள்ள பட்டியல் தானாக டவுன்லோட் ஆகும்.

No comments:

Post a Comment