Inaiya Sevaigal: நகைக் கடன் (Jewel Loan) எந்த வங்கியில் வாங்குவது சிறந்தது?

நகைக் கடன் (Jewel Loan) எந்த வங்கியில் வாங்குவது சிறந்தது?


நகைக் கடன் (Jewel Loan) எந்த வங்கியில் வாங்குவது சிறந்தது என்று பார்ப்போம்.

மிகக்குறைந்த வட்டிவீதம் மற்றும் செயலாக்க கட்டணம் நிர்ணயித்துள்ள சிறந்த பொதுத்துறை வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

BANK NAME

INTEREST RATE

PROCESSING FEE

Indian Overseas Bank

7.00 %

0.85 % of loan amount

Pandiyan Grama Bank

7.00 %

0.85 % of loan amount

Bank of India

7.35 %

Rs.300 / Lakh

Bank of Baroda

7.45 %

0.5 % of loan amount + GST

State Bank of India

7.50 %

0.25 % of loan amount + GST

Canara Bank

7.65 %

0.5 % loan amount

Punjab and Sid Bank

8.10 %

0.5 % (Maximum Rs.10000)

Karnataka Bank

8.40 %

0.25 % of loan amount + GST

Indian Bank

8.50 %

NIL

Federal Bank

8.50 %

NIL

UCO Bank

8.50 %

0.5 % (Maximum Rs.5000)

Punjab National Bank

8.75 %

0.75 % of loan amount + GST + Test Fee

Union Bank

8.85 %

NIL

 மேற்கண்ட வங்கிகளில் முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்த கட்டணம் பெறாத வங்கிகள், பகுதியளவு கடனை அபராதம் இல்லாமல் திருப்பி செலுத்த அனுமதி வழங்கும் வங்கிகள் ஆகிய வசதிகளை வழங்கும் வங்கிகளில் நகைக் கடன் (Jewel Loan) வாங்குவது சிறந்தது.

No comments:

Post a Comment