உங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அனைவரின் முழுவிபரங்களை எப்படி அறிவது என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் செலக் ஸ்டேட் என்ற இடத்தில் தமிழ்நாடு எனத் தேர்வு செய்யுங்கள். செலக்ட் கான்ஸ்டிடியூன்ஸி என்ற இடத்தில் உங்கள் தொகுதியைத் தேர்வு செய்யுங்கள். தற்போது ஃபில்டர் என்ற பட்டனை அழுத்துங்கள்.
உங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள அனைவரின் பெயரும் தோன்றும். ஒவ்வொருவரின் பெயருக்கு எதிரேயும் வியூ மோர் என்ற பட்டன் இருக்கும். அந்த வியூ மோர் என்ற பட்டனை அழுத்துங்கள். தற்போது அந்த வேட்பாளரின் அஃப்டவிட் என்பதற்கு எதிரே டவுன்லோட் என்ற பட்டன் இருக்கும். அந்த டவுன்லோட் பட்டனை அழுத்தினால் அந்த வேட்பாளரின் முழுவிபரம் இருக்கும்.
No comments:
Post a Comment