Inaiya Sevaigal: How to pay traffic fine online | How can i pay traffic fine online in tamilnadu | helmet fine in tamilnadu | helmet fine online | how to pay helmet fine online in tamilnadu

How to pay traffic fine online | How can i pay traffic fine online in tamilnadu | helmet fine in tamilnadu | helmet fine online | how to pay helmet fine online in tamilnadu


1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

CLICK HERE TO FINE PAYMENT
2.தற்போது தோன்றும் பக்கத்தில் சலான் நம்பரை உள்ளிடுங்கள்.

3. டிராபிக் போலீஸ் உங்களுக்கு கொடுத்த ரசீதில் சலான் நம்பர் இருக்கும். அதனைப் பார்த்து உள்ளிடுங்கள்.

4. அடுத்ததாக கெட் டீட்டைல்ஸ் பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் கீழ் பகுதியில் உங்களின் விவரம் தோன்றும்.

6. அதில் பேமென்ட் பகுதியைத் தேர்ந்தெடுங்கள்.

7. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிடுங்கள்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் பேமென்ட் ஆப்சனை தேர்ந்தேடுத்து பணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment