Inaiya Sevaigal: மிக எளிமையாக GPF Account slip எடுப்பது எப்படி?

மிக எளிமையாக GPF Account slip எடுப்பது எப்படி?

 

மிக எளிமையாக GPF Account slip எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://www.agae.tn.nic.in/onlinegpf/

2. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் GPF எண்ணையும் Suffix யும் உள்ளிடுங்கள்.

3. தங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள்.

4. அடுத்ததாக திரையில் தோன்றும் கேப்சாவை உள்ளிட்டு லாக் இன் பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது திரையில் பக்கத்தில் Account Statement என்ற பட்டனை அழுத்துங்கள்.

7. தங்களுக்கு வேண்டிய நிதி ஆண்டினை தேர்வு செய்யுங்கள்.

8. தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

9. தங்களுக்கு தேவையான Account Slip தானாக தங்களது கணிணியில் டவுன்லோட் ஆகிவிடும்.

No comments:

Post a Comment