Inaiya Sevaigal: பிரின்ட் எடுத்த EMIS TC யில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி?

பிரின்ட் எடுத்த EMIS TC யில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி?

 

1. எமிஸ் தளத்தில் உருவாக்கி பிரின்ட் எடுத்த டிசி யில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி என்று பார்ப்போம்.

2. எமிஸ் தளத்தில் லாக் இன் செய்யுங்கள்.

3. இடது பக்கவாட்டில் உள்ள ஸ்டுடன்ட்ஸ் என்ற தொகுதியில் உள்ள ஸ்டுடன்ட்ஸ் டிசி டீட்டைல்ஸ் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தின் மேற் பகுதியில் கரன்ட் ஸ்டுடன்ட் லிஸ்ட் என்று இருக்கும்.நீங்கள்  பாஸ்ட் ஸ்டுடன்ட் லிஸ்ட் என்ற பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது ஒவ்வொரு மாணவனுக்கும் எதிரே ஆக்சன் கலத்தில் மூன்று பட்டன்கள் இருக்கும்.

6. தற்போது திருத்தம் செய்ய வேண்டிய மாணவனுக்கு எதிரே உள்ள ஆக்சன் கலத்தில் நீல நிற பென்சில் சின்னத்தை க்ளிக் செய்யுங்கள்.

7. உரிய திருத்தங்களை மேற்கொள்ளுங்கள்.

8. தற்போது அம்மாணவனுக்கு எதிரே உள்ள பச்சை நிற அம்புக்குறி பட்டனை அழுத்துங்கள். உரிய பதிவை உள்ளிடுங்கள்.

9. தற்போது நீல நிறத்தில் உள்ள பிடிஎஃப் சின்னத்தை க்ளிக் செய்யுங்கள். உரிய திருத்தங்களுடன் டிசி தானாக உங்கள் கணிணி யில் டவுன்லோட் ஆகும்.

No comments:

Post a Comment