மிக எளிமையாக CPS Account Statement எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் சிபிஎஸ் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு லாக் இன் செய்யுங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் Account Statement என்ற பகுதியைத் தேர்வு செய்யுங்கள்.
4. தற்போது தங்களுக்குத் தேவையான நிதி ஆண்டினை தேர்வு செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
5. தங்களின் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் தானாக தங்களின் கணிணியில் டவுன்லோட் ஆகும்.
No comments:
Post a Comment