Inaiya Sevaigal: 5 நிமிடத்தில் பான் (PAN) எண் பெறுவது எப்படி?

5 நிமிடத்தில் பான் (PAN) எண் பெறுவது எப்படி?




1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/ApplyePANThroughAadhaar.html?lang=eng

2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு கன்பார்ம் பட்டனை டிக் செய்து ஜெனரேட் ஆதார் ஓடிபி பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண்ணை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் ஆதார் விபரங்களை பார்த்து வேலிடேட் செய்யுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் இமெயில் முகவரியை உள்ளிட்டு (இல்லையென்றால் விட்டுவிட்டு நெக்ஸ்ட் பட்டனை அழுத்தலாம்.) வேலிடேட் செய்யுங்கள்.

6. தற்போது உங்களின் பான் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment