INCOME TAX WORK க்காக ஒரு தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி பலன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதைப் பற்றி முழுமையாக இங்கு பார்ப்போம். இவற்றை நிச்சயமாக மொபைலில் செய்ய இயலாது. டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் மட்டுமே செய்ய இயலும்.
ஐ டி படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://sites.google.com/view/arunagirik/home
உங்களது மாத ஊதியத்தை மாத வாரியாக டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx
உங்களது அரியர் தொகையை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள். உங்களது சிபிஎஸ் அல்லது ஜிபிஎஃப் எண், மாவட்டம், கருவூலம், மாதம், ஆண்டு ஆகியவற்றை கொடுத்து அறிந்து கொள்ளுங்கள். அதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx
உங்களது எல்ஐசி ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள். (ரெஜிஸ்டர் செய்வது அவசியம்)
https://ebiz.licindia.in/D2CPM/#Login
உங்களது எல்ஐசி ஹவுசிஸிங் லோன் ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். (ரெஜிஸ்டர் செய்வது அவசியம்)
https://customer.lichousing.com/login.php
உங்களது அடல் பென்சன் யோஜனா ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். (பிரான் மட்டும் போதுமானது)
https://npslite-nsdl.com/CRAlite/EPranAPYOnloadAction.do
உங்களது என்பிஎஸ் ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
https://cra-nsdl.com/CRA/
உங்களது பிஎல்ஐ , ஆர்பிஎல்ஐ ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். (ஜெனரேட் யூசர் ஐடி செய்வது அவசியம்.)
https://pli.indiapost.gov.in/CustomerPortal/PSLogin.action
HRA ஒரு லட்சத்தை தாண்டும் போது வீட்டு உரிமையாளரிடம் கீழ்க்கண்ட படிவம் 12பி சான்று வாங்கி ஐடி படிவத்துடன் இணைக்க வேண்டும். படிவம் 12பி ஐ டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/14Ow3fxw5Gbzp6sB0BXmhmD7y5GSxXWj_/view
HOUSING LOAN ன் அசல் மற்றும் வட்டி வீதத்தை கழிக்க விரும்புபவர்கள் படிவம் 12சி சான்றை ஐடி படிவத்துடன் இணைக்க வேண்டும். படிவம் 12சி யை இணைக்க வேண்டும். படிவம் 12சி யை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/14SZtNOdMY4ZRu9Ho9L1SWIeOC7eG2Cpm/view
No comments:
Post a Comment