Inaiya Sevaigal: BEO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

BEO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு


BEO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி, வயது தகுதி, இதர தகுதிகள் பற்றிய அறிவிப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

http://trb.tn.nic.in/beo2019/beo.pdf


தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

http://trb.tn.nic.in/beo2019/BEOsyllabus.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

https://trblse.onlineregistrationform.org/TRBLPS/LoginAction_input.action

போட்டோ மற்றும் கையொப்பத்தை 20KB க்குள் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தயராக வைத்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிவிக்க வேண்டும் எனில் கமென்ட் செய்யுங்கள். அது குறித்தும் எளிய முறையில் போஸ்ட் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment