நர்ஸ் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://mrbofficer.online-ap1.com/nurses/
2. தற்போது தோன்றும் பக்கத்தில் DISCLAIMER க்கு கீழ் டிக் செய்து CLICK HERE FOR NEW REGISTRATION என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, வயது, இமெயில் முகவரி, மொபைல் எண் மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு SUBMIT பட்டனை அழுத்துங்கள்.
4. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை JPEG ஃபைலாக அப்லோட் செய்யுங்கள்.
5. தற்போது தோன்றும் பக்கத்தில் உரிய கட்டணத்தை செலுத்துங்கள்.
6. தற்போது தோன்றும் ஒப்புகை ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment