முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://app.eaglesoftware.in:8084/CMCHIS/showsearchbyurn.do?method=showSearchByUrn
2. தற்போது தோன்றும் பக்கத்தில் Ration Card Number என்ற பகுதியில் உங்களின் குடும்ப அட்டை எண்ணை எந்தக் குறியீடும் ( / போன்ற குறியீடு ) இல்லாமல் உள்ளிடுங்கள்.
3. உதாரணமாக உங்கள் ரேசன் கார்டு எண் 20/G/1234567 என்று இருந்தால் 20G1234567 என்று உள்ளிட்டால் போதும்.
4. அடுத்து கீழே உள்ள கேப்சாவை உள்ளிட்டு SEARCH என்ற பட்டனை அழுத்துங்கள்.
5. தங்களின் காப்பீடு அட்டை தோன்றும் பிரின்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்றொரு முறை
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://claim.cmchistn.com/Payer/PayerMemberPolicyInfoDetails.aspx
2. தற்போது தோன்றும் பக்கத்தில் Ration Card Number என்ற பகுதியில் உங்களின் குடும்ப அட்டை எண்ணை எந்தக் குறியீடும் ( / போன்ற குறியீடு ) இல்லாமல் உள்ளிடுங்கள்.
3. உதாரணமாக உங்கள் ரேசன் கார்டு எண் 20/G/1234567 என்று இருந்தால் 20G1234567 என்று உள்ளிட்டால் போதும்.
4. அடுத்து அருகில் உள்ள லென்ஸ் போன்ற பட்டனை அழுத்துங்கள்.
5. தங்கள் அட்டையின் விவரங்கள் தோன்றும்.
5. தற்போது GENERATE E CARD என்ற பட்டனை அழுத்தி தங்களின் காப்பீடு அட்டையை பிரின்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment