Inaiya Sevaigal: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?




மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://ctet.nic.in/ctetapp/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVYxa4emUnurjSYjx4NssTqqvlKoWEM0Us7EKoytbdpe


2. தற்போது தோன்றும் பக்கத்தில் NEW CANDIDATE REGISTRATION பகுதியின் கீழ் உள்ள APPLY என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் I have downloaded Information Bulletin, read and understood all the instructions என்ற தேர்வு பெட்டியை க்ளிக் செய்யுங்கள்.

4. அடுத்து CLICK HERE TO PROCEED என்ற பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் PERSONNEL DETAILS, CONTACT DETAILS ஆகியவற்றை பூர்த்தி செய்து CHOOSE PASSWORD பகுதியில் தேவையான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள்.

6. அடுத்து Security Pin ஐ உள்ளிட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது புகைப்படம், கையொப்பத்தை 100 KB க்குள் ஸ்கேன் செய்து அப்லோட் செய்யுங்கள்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் உரிய கட்டணத்தை செலுத்துங்கள்.

9. உரிய ரசீதைப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment