எளிமையாக IT படிவம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://sites.google.com/view/arunagirik/home
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தற்போதைய நிதி ஆண்டுக்கான IT படிவத்தை டவுன்லோட் செய்யுங்கள்.
3. Excel Sheet ஆக டவுன்லோட் ஆகும்.
4. தற்போது தோன்றும் Excel Sheet ல் Master என்ற பக்கத்தில் Name, PAN, Designation, Working Place, Present Pay matrix level, March 2018 Basic Pay, EL surrender Month and days, Personnel pay, Professional Tax, HRA or Housing loan ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
5. தற்போது Bill Drawn பக்கத்தில் உள்ள விவரங்களை சரிபாருங்கள். சேர்க்க வேண்டியவை அல்லது நீக்க வேண்டியதை செய்து சரி செய்யுங்கள்.
6. தற்போது IT Form என்ற பக்கத்தில் உங்களின் IT Form தானாக தயாராகிவிடும்.
7. தனிப்பட்ட முறையில் கட்டப்படும் LIC Premium, Children Tuition Fees, Bank Investment, NSC ஆகியவற்றை IT Form ன் மூன்றாவது பக்கத்தில் நேரடியாக உள்ளிடுங்கள்.
8. தற்போது உங்கள் IT படிவம் எளிதாக தயாராகிவிட்டது.
9. பிரின்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*மேற்காணும் முறையில் நீங்கள் உள்ளிடப்படும் தகவல்களுக்கு பழைய முறை (Old Regime) மற்றும் புதிய முறை (New Regime) என இரண்டு முறையிலும் படிவம் தயாராகி வந்து விடும். உங்களுக்கு தேவையான படிவத்தை பிரின்ட் எடுத்து கொள்ளுங்கள். பழைய முறையே சிறந்தது*
Super very simple
ReplyDeleteThanks a lot
Deletesuper Gopi congrats
ReplyDeletesethuraman@HM
Thank you sir
DeleteSir, not enter IT amount in Bill drawn page.
ReplyDeleteIT AMOUNT AND CESS AMOUNT SERTHU MARCH 2020 IL KODUNGAL SIR
DeleteOK strike period hra to be added r not one small doubt.
ReplyDeletePlease use strike period details. Strike period total and cps total
Delete