Inaiya Sevaigal: சென்னை புத்தக கண்காட்சி புத்தகங்களை ஆன்லைனில் பெறுவது எப்படி?

சென்னை புத்தக கண்காட்சி புத்தகங்களை ஆன்லைனில் பெறுவது எப்படி?




சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி புத்தகங்களை ஆன்லைனில் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.nhm.in/shop/register.php

2. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது லாக் இன் செய்து உள்ளே செல்லுங்கள்.

4. தற்போது உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுங்கள்.

5. தற்போது Add to cart கொடுங்கள்.

6. பக்கத்தின் மேலே தள்ளுவண்டி போல் உள்ள Cart பட்டனை அழுத்தி View Cart என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

7. தற்போது தோன்றும் பக்கத்தில் Check out பட்டனை அழுத்துங்கள்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் சுய விபரங்கள் மற்றும் முகவரியை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து பணத்தை செலுத்துங்கள்.

10. தற்போது உங்களின் ஒப்புகை ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.

11. உங்களின் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்.

1 comment: