Inaiya Sevaigal: சுரங்கத்துறை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

Date

Disable Ctrl+P

சுரங்கத்துறை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?





சுரங்கத்துறை தொடர்பான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm

2. தற்போது தோன்றும் பக்கத்தில் I have read and accepted the terms and conditions stated above என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யுங்கள்.

3. தற்போது Proceed பட்டனை அழுத்துங்கள்.

4. Appropriate category பகுதியில் நீங்கள் பணம் செலுத்த வேண்டிய பகுதியைத் தேர்ந்தெடுங்கள்.

5. தற்போது உரிய விவரங்களை உள்ளிட்டு சரிபார்த்து Confirm பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது உரிய தொகையை செலுத்தி விட்டு Save & Submit பட்டனை அழுத்தி உரிய ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment