Inaiya Sevaigal: தேசிய மனித உரிமை கழகத்தில் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?

தேசிய மனித உரிமை கழகத்தில் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?





தேசிய மனித உரிமை கழகத்தில் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://hrcnet.nic.in/HRCNet/public/webcomplaint.aspx

2. தற்போது தோன்றும் பக்கத்தில் Complainant Details ல் புகார் அளிப்பவரின் சுய விவரங்களை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் Victim details பகுதியில் பாதிப்பு விவரங்களை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் Incident details பகுதியில் சம்பவ விவரங்களை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது தோன்றும் பக்கத்தில் Relief details பகுதியில் தேவையான உதவி விவரங்களை உள்ளிட்டு Save & Submit பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது தோன்றும் ஒப்புகைச் சீட்டை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment