பூம்புகார் அரசு கைவிணைப் பொருட்களை ஆன்லைனில் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://tnpoompuhar.org/tamil-nadu.html
2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களுக்குத் தேவையான பொருளைத் தேர்ந்தெடுத்து Add to cart கொடுங்கள்.
3. Proceed to check out கொடுங்கள்.
4. Check out progress பகுதியில் உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து கணக்கு உருவாக்குங்கள்.
5. Billing address, Shipping address ல் உங்கள் முகவரியை கொடுங்கள்.
6. Shipping method ல் விருப்பமான ஸிப்பிங் ஐ தேர்ந்தெடுங்கள்.
7. Payment method ல் விருப்பமான முறையில் பணம் செலுத்துங்கள்.
8. நீங்கள் விரும்பி பொருள் வீடு தேடி வந்து விடும்.
No comments:
Post a Comment