கோ ஆப்டெக்ஸ் இல் விற்கப்படும் துணிப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://cooptex.gov.in/index.php?route=product/shop
2. Currency யில் இந்திய ரூபாய் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
3. Check out options Register Account என்ற இடத்தில் உங்கள் இமெயில் முகவரியைப் பதிவு செய்து உள்ளே செல்லலாம். அல்லது Guest check out ஐ க்ளிக் செய்யலாம்.
4. Account & Billings details ல் உங்களது பில்லை சரிபார்க்கவும்.
5. Delivery details, Delivery method ல் டெலிவரி விவரங்களை உள்ளிடுங்கள்.
6. Payment method ல் நீங்கள் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
7. Confirm order ல் உங்களது ஆர்டரை உறுதி செய்யுங்கள்.
No comments:
Post a Comment