ஓபிசி சான்றிதழ் தொடர்பாக குறைதீர் விண்ணப்பம் அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.bcmbcmw.tn.gov.in/grievances/grievances.html
2. தற்போது தோன்றும் பக்கத்தில் Name, Email Id, Address, Ration Card number, EPIC number மற்றும் உங்களது குறையை உள்ளிட்டு Send பட்டனை அழுத்துங்கள்.
3. தங்களது ஒப்புகைச் சீட்டை பிரின்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment